கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்பட்ட நவீன ஜீன்ஸ் |
காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அவற்றின் பருமன் சடுதியாக குறைவடைந்து இன்று இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய லப்டொப், பாம்ரொப் போன்ற மிகச்சிறிய அளவுகளில் வந்துவிட்டன. ஆனால் தற்போது நாம் அணியும் ஜீன்ஸ்களில்(நீளக்காற்சட்டை) கணணித் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தும் அளவிற்கு தேவை அதிகரித்து விட்டது போலும் அதையும் மிக அற்புதமாக வடிவமைத்து விட்டார்கள். |
கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்பட்ட நவீன ஜீன்ஸ்
0
8:52 PM
Tags