சில நேரங்களில் பென்டிரைவை Eject செய்யும் போது அல்லது Format செய்யும் போது வைரசை நீக்க முடியாமல் போகலாம். அந்நேரங்களில் Tweak Ui Xp என்ற இந்த சின்ன மென்பொருள் நமக்கு உதவி புரிகிறது. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். பிறகு இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் My computer என்பதில் கிளிக் செய்து Autoplay > drivers > click செய்யவும். இதில் பென்டிரைவ் போடு டிரைவில் டிக் செய்யப்பட்டு இருக்கும், அதனை எடுத்து விடவும். பிறகு ஓகே கிளிக் செய்யவும். இதன் பின் உங்கள் பென்டிரைவை கணணியில் இணைக்கும் போது Auto Run ஆகாமல் இருக்கும், இதன் மூலம் வைரசை பரவாமல் தடுக்கலாம். |
பென்டிரைவில் இருந்து வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு
0
10:03 AM
Tags