Cloud Storage: கூகுளின் புதிய வசதி


Cloud Storage: கூகுளின் புதிய வசதி

Cloud Storage என்ற தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பம் ஆகும். இதன் மூலம் நம்முடைய கோப்புகளை ஓன்லைனில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு  சேமித்து வைக்கும் கோப்புகளை ஓன்லைனில் எங்கிருந்து வேண்டுமானாலும், எந்நேரத்திலும் ஓபன் செய்து கொள்ளலாம்.
மேலும் நீங்கள் சேமிக்கும் கோப்புகளை நண்பர்களுக்கு  Share செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளதால், கூகுள் நிறுவனம் இந்த வசதியையும் பயனாளர்களுக்கு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.