இந்த நவீன ரோபோவிற்கு ஸ்மார்ட்பெட்(smartpet) என பெயரிடப்பட்டுள்ளது. கறுப்பு, வெள்ளை நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் எதிர்வரும் ஏப்ரல் 24ம் திகதி விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன. மேலும் குறித்த நிறுவனம் கருத்துத் தெரிவிக்கையில், இவை மனிதனின் இலத்திரனியல் செல்லப்பிராணியாக அமையும் என குறிப்பிட்டுள்ளது. 78 அமெரிக்க டொலர்களை பெறுமதியாகக் கொண்ட இந்த இலத்திரனியல் ரோபோக்கள் தொடுதிரை வசதியை கொண்டுள்ளதுடன் அவற்றை தொடுவதன் மூலம் வெவ்வேறு அசைவுகளை காட்டக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. |
iPhoneன் முத்தோற்றத்தைக் கொண்ட நவீன ரோபோக்கள் (வீடியோ இணைப்பு)
0
9:54 AM
Tags