இன்றைய காலகட்டத்தில் பயர்பொக்ஸ் உலாவி உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
தங்களுடைய உலாவியானது விரைவாகவும், மிக துல்லியமாகவும் தகவல்களை சேகரித்து தர வேண்டும் என்பதுவே அனைவரின் விருப்பமாக இருக்கும். மற்ற பண்புகள் இல்லாவிட்டாலும் விரைவாக இயங்க வேண்டும் என அனைவரும் விரும்புவர்.
இதனை SpeedyFox 2.0.1 என்ற மென்பொருள் வழங்குகிறது. இந்த மென்பொருளை நிறுவியதும் Browsing History மற்றும் Cookies மிக வேகமாக செயல்படும்.
|