VLC 2.0.1-ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு




கணணி பயன்படுத்தும் நபர்கள் அனைவருக்கும் VLC Media Player பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
அண்மையில் இந்த மென்பொருளின் புதிய பதிப்பான VLC2.0 வெளிவந்து உலகம் முழுவதும் 15 மில்லியனுக்கும் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்டது.
தற்போது இதன் புதிய பதிப்பான VLC 2.0.1-ல் மேலும் பல மீடியா கோப்புகளை சப்போர்ட் செய்யும் படி உருவாக்கி, இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
முக்கியமாக ஆப்பிள் கணணிகளில் இருந்த சில பிழைகளை நீக்கி புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.