இக்கமெராவில் GPS வசதி காணப்படுவதுடன், 16 மெகாபிக்சல்கள் உடைய BSI CMOS சென்சாரினையும் கொண்டுள்ளது.
தவிர 10x என்ற உருப்பெருக்கம் கொண்ட வில்லைகள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் 3.5 அங்குல அளவுகொண்ட OLED WVGA தொடுதிரை வசதி, 1080p வீடியோ பதிவு, Android 2.3 போன்றவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
4GB சேமிப்பு வதியும் கொண்டு இக்கமெராவின் பெறுமதி 350 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
|
நிக்கோன் அறிமுகப்படுத்தும் முதலாவது அன்ரோயிட் கமெரா
0
9:49 AM