ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5 ஐ செப்டம்பரில் வெளியிடுவது என அறிவித்தது முதல், கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஆப்பிள் தயாரிப்புக்களின் விற்பனையை முறியடிக்க முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில் கூகுள் அதன் நெக்சஸ்-7 டேப்லட்டை வெளியிட்டு விற்பனையை தொடங்கி ஆச்சரியமளித்தது.
இதே போன்று சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் வெற்றிகரமாக விற்பனையானதைத் தொடர்ந்து, அதன் 2வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
அதன் அறிமுக வீடியோக்களை காண