இணையத்தில் பலர் ஏதோ ஒரு வழியில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் யாரும் யாருக்கும் இந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வதில்லை. உலகில் வாழும் அனைவருக்கும் அத்தியாவசிய தேவை பணம் ஏனெனில் பணத்தை கொண்டே நாம் வாழத் தேவையான உணவு, உடை, உறைவிடம் எல்லாவற்றயும் பெற்றுகொள்ள முடியும். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.
அந்த வகையில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று சிலருக்கு தெரிந்திருக்கலாம், பலர் இணையத்தில் பணம் சம்பாதிக்க முயன்று சரியான பாதை தெரியாததால் தோற்றுப் போயிருக்கலாம். இன்னும் பலர் இதனைப்பற்றி அறியாமலே இருக்கலாம். கவலை விடுங்கள். உங்களுக்காகவே இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பணம் சம்பாதிப்பது உங்கள் எண்ணமா ? உங்கள் பதில் ஆம் எனில் நீங்கள் வரவேண்டிய சரியான இடத்திற்குத் தான் வந்து உள்ளீர்கள்.
இங்கே நான் குறிப்பிடப்போகும் வழிமுறைகள் வெறும் கட்டுக்கதைகளோ, கற்பனைக்கதைகளோ இல்லை இவை யாவும் எம்மால் பரீட்சிக்கப்பட்டு நடைமுறையில் வெற்றியாக்கப்பட்ட வழிகளே ஆகும்.
எனவே அனைவரும் நம்பிக்கையாக முயலாம். முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை.
நம்பிக்கையோடு தொடங்குங்கள் வெற்றி உங்களுக்கே.
ClixSense-ல் சேருவது எப்படி ?
1. கீழுள்ள படத்தை கிளிக் செய்து ClickSense தளத்திற்கு செல்லவும்.
2. வரும் திரையில் Sign up என்பதனை கிளிக் செய்யுங்கள்.
3. வரும் பார்மில் உங்கள் விபரங்களினை கொடுத்து Sign up Now பட்டனை அழுத்துங்கள்.
4. உங்கள் ஈ மெயிலுக்கு லாகின் செய்து ClickSense இல் இருந்து வந்திருக்கும் லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.
5. மீண்டும் ClixSense தளத்தில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள் Username, Password என்பவற்றை இட்டு ClixSense தளத்தினுள் லாகின் செய்யுங்கள்.
6.
விளம்பரத்தை
க்ளிக்
செய்க
:
லாக் ஆன் ஆன பிறகு மேல் மூலையை பாருங்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.
உங்கள் யூசர் நேமுக்கு அருகில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்திர்கள் என இருக்கும். இப்பொழுது பணம் சம்பாதிக்க View Ads- ஐ க்ளிக் செய்யவும்.
இப்பொழுது நீங்கள் க்ளிக் செய்ய விளம்பரங்கள் தயாராக உள்ளன. முதல் விளம்பரத்தை க்ளிக் செய்தால் இப்பொழுது விளம்பரமானது ஒரு புதிய விண்டோவில் திறக்கப்படும்.விளம்பரமானது validated ஆகும் வரை பொறுத்திருக்கவும்.
validated ஆகிய பின்பு Tab close செய்யவும்.
. இதே போல் அனைத்து விளம்பரத்தையும் க்ளிக் செய்யவும். அனைத்து விளம்பரங்களையும் க்ளிக் செய்த பிறகு உங்கள் அக்கவுண்டில் ஒரு குறிப்பிட்ட தொகை வந்திருக்கும்.
தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள்.மேலும் Upgrade Golden Membership மூலம் Rented
Referrals, Adprize
மற்றும் மூலமும் சம்பாதிக்க முடியும்.
அவ்வளவுதான் தினமும் 5 நிமிடம் விளம்பரங்களை க்ளிக் செய்து ஒரு மாதம் முயற்ச்சி செய்து பாருங்கள் பிறகு நீங்களே “ நிறைய பணம் சம்பாதிப்பதற்கு இதை விட எளிமையான வழி இல்லை “ என்று சொல்வீர்கள். கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து இன்றே இணையுங்கள்.
Nice Work..........
ReplyDeletehttp://yarlitweb.blogspot.com