தற்போது இதன் புதிய பதிப்பான CS6 Beta வெளிவந்துள்ளது. இந்த மென்பொருள் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதனை நிறுவும் போது I want to try Adobe Photoshop CS6 for a limited time என்பதை கொடுத்து உள்ளே சென்றால் சீரியல் எண் கேட்காது, இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த இலவச பதிப்பை 7 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஆக்டிவேட் செய்ய அடோப் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து இலவசமாக ஆன்லைனில் ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். இதற்கு முன் Adobe ID இல்லை என்றால் புதிதாக உருவாக்கி கொண்டு ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். 7 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்யவில்லை என்றால் இந்த மென்பொருள் உங்கள் கணணியில் வேலை செய்யாது. |
புதிய அம்சங்களுடன் கூடிய Adobe Photoshop CS6 Beta பதிப்பை தரவிறக்க
0
10:00 AM
Tags