அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இந்தக் கைப்பேசிகள் 1.5GHz dual-core புரோசசரை கொண்டுள்ளது. மேலும் AH-IPS LCD தொடுதிரை வசதியை கொண்டுள்ள இக்கைப்பேசிகளில் காணப்படும் 8 மெகா பிக்சல் கமெரா மூலம் 1080 பிக்சல் பிரிதிறன் கொ்ண்ட அதி துல்லியமான வீடியோப் பதிவுகளை மேற்கொள்ள முடியும். |
LGன் Optimus LTE P936 கைப்பேசிகள்
0
10:01 AM
Tags