Olloclip: iPhoneகளில் துல்லியமான புகைப்படங்​களை எடுப்பதற்கா​ன துணைச்சாதன​ம்

குறைந்த காலத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்த அப்பிளின் தயாரிப்பான iPhoneகளில் காலத்துக்குக் காலம் பல்வேறு அம்சங்களை அந்நிறுவனம் உட்புகுத்தி வருகின்றது.
இவற்றின் அடிப்படையில் தற்போது Olloclip எனும் 3-in-1 3 வில்லைகளை(lens) உள்ளடக்கிய துணைச்சாதனம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இச்சாதனமானது iPhoneகளைப் பயன்படுத்தி துல்லியமானதும், பரந்த கோணத்திலும் புகைப்படங்களை எடுப்பதற்கு பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இச்சாதனமானது iPhone 4, 4S ஆகியவற்றில் இணையத்து பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சாதனத்தின் பெறுமதி 70 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.